கடந்த பிப்ரவரி மாதம் பின்னணிப் பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா பிர பலங்களின் அந்தரங்கமான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தின. சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை, அவருடைய டுவிட்டர் கண க்கை யாரோ ஹேக் செய்து விட்டனர் என்று சுசியின் கணவர் கார்த்திக் கூறினார். ஆனால், அதை மறுத்த சுசித்ரா, தன் கண க்கை யாரும் ஹேக் செய்ய வில்லை என்று தெரிவித்தார். 10 நாட்களுக்கும் மேலாக பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத் திற்கு பின்னர், சுசித்ராவின் டுவி ட்டர் கணக்கு நீக்கப்பட்டது. இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மனம் திறந்து பேட்டி அளித்துள்ள சுசித்ரா, தனக்கு மனநிலை சரியில்லாமல் போனது உண்மை தான. தற்போது கொஞ்சம் கொஞ்ச மாகத் தேறி வரு கிறேன். பிப்ரவரி 19ம் தேதி முதல் எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. டுவிட்டரில் வெளியான புகைப்படங்களால் பிரபலங்க ளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை க்கு மனம் வருந்துகிறேன். தற்போது அமெரிக்காவில் என்னுடைய சகோதரியில் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறேன் என கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்