அதிபராக நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிந்துரைக்கப் படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபராக பதவி வகித்து வரும் பிரணாப் முகர்ஜி, வரும் ஜூலை மாதம் ஓவு பெற உள்ளார். இதையடுத்து புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். அதற்கான வேட்பாளர் குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சி செது வருகிறது. இதற்கிடையில் நடிகர் ரஜினி காந்தை அரசியலுக்கு கொண்டு வர, பாஜக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும், பாஜக வேட்பாளர் கங்கை அமரன், ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கோரினார். ஆனால் அந்த தேர்தலில் யாருக் கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்று அறிவித்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை குடியரசு தலைவராக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அளவில் ரஜினிகாந்திற்கு செல்வாக்கு இருப்பதால், எதிர்ப்புகள் இன்றி எளிதில் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்