வறட்சியால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகளை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருவதாக தமிழக அரசின் மீது உச்சநீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்காமல், தமிழக அரசு அலட்சிய மாக செயல்பட்டு வருவதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மக்களைக் காக்க வேண்டிய ஒரு மாநில அரசு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி உதவாமல் இருப்பது எந்தவொரு அரசுக்கும் அழகல்ல என்றும் தமிழக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது உச்சநீதி மன்றம். தொடர் தற்கொலைகள், பொருளாதார வீழ்ச்சி என வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இந்தக் காலத்தை இயற்கை பேரிடர் காலமாக அறிவித்து தகுந்த நிவாரண உதவிகளை விரைந்து வழங்க வேண்டுமெனவும், இதற்கு மேல் தமிழக அரசு மவுனம் காப்பது சரியல்ல என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித் துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்