இந்தியாவில் பிறந்த குழந்தை ஒன்று சரசாரி குழந்தைகளை விட மிகவும் பருமனாக வளர்ந்து வருவது பெற்றோரையும் மருத்துவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வரும் பெற்றோருக்கு 8 மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு சகத் குமார் என பெயரிட்டு உள்ளனர். குழந்தை பிறந்தபோது பிற குழந்தைகள் போல சராசரி எடையுடன் இருந்துள்ளது. ஆனால், 4 மாதங்களை கடந்ததும் குழந்தையின் பருமன் வளர்ச்சி அசுரத்தனமான வேகத்துடன் தொடங்கியுள்ளது. முதல் குழந்தையின் வளர்ச்சியை பார்க்கும்போது மிகவும் கவலையாக உள்ளது’ என பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளார். குழந்தையின் அசுரத்தனமான வளர்ச்சி குறித்து மருத்துவர் பேசியபோது, ‘குழந்தையின் வளர்ச்சி மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.என்னுடைய அனுபவத்தில் 8 மாதத்திற்கு பிறகு ஒரு குழந்தை இவ்வளவு வேகமாகவும் மிகவும் பருமனாகவும் வளர்வதை இப்போது தான் பார்க் கிறேன். இக்குழந்தை யின் உடலில் என்ன நிகழ்கிறது என்பதை இப்போது உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை. மேல் சிகிச்சைக்காக நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என மருத்துவர் ஆலோசனை கூறியுள்ளார். ஆனால், பெற்றோர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க உதவுமாறு அரசாங்கத்திடம் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்