உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி. ஆதித்ய நாத் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உமா பாரதி, 'ராமர் கோயில் என்பது எனக்கு நம்பிக்கை சார்ந்த விஷயம். அதில் எனக்கு மிகப் பெரிய பெறுமை இருக்கிறது. ராமர் கோயிலுக்காக, நான் சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன். அதற்காக, நான் தூக்கில் தொங்கவேண்டும் என்றால் அதற்கும் தயார்' என்று கூறினார். மேலும், அவர், ராமர் கோயிலுக்கான இடத்தை வைத்திருப்பவருக்கு, 'ராமர் கோயிலை கட்டுவதற்கான இடத்தை வைத்திருப்பவர் அந்த இடத்தை தானமாக தருமாறு கேட்டுக் கொள்கிறேன். அதுவே அவர் கடவுளுக்கு செய்யும் மிகப் பெரும் சேவையாக இருக்கும்' என்று கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்