கடந்த 2009-ம் ஆண்டு, சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. தமிழக க்யூ பிரிவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர். இதை யடுத்து, கடந்த ஆண்டு இந்த வழக்கில் இருந்து வைகோ விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக, வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். முக்கியமாக, ஜாமீனில் செல்ல விரும்பவில்லை என்று நீதிமன்றத்தில் வைகோ கூறியுள்ளார். இதையடுத்து, அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அவர், புழல் சிறையில் அடைக்கப் பட உள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்