img
img

ரஜினியை சந்திப்பரா பிரதமர் நஜீப்!
வியாழன் 30 மார்ச் 2017 12:31:51

img

இந்தியாவிற்கு ஆறு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொள்ளவிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தம்பதியர், தமிழ்நாட்டில் தமிழ்த்திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை சந்திக்க ஆர்வம் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கபாலி படத்திற்குப் பிறகு, நஜீப்பும் அவரின் மனைவி ரோஸ்மாவும் ரஜினியின் தீவிர ரசிகைகளாக மாறிவிட்டதாக அறியப்படுகிறது. சென்னைக்கு இரண்டு நாள் வருகை மேற்கொள்ளும்போது ரஜினி காந்தை அவர்கள் சந்திக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என தெ டெலிகிராப் இணையத் தள நாளேடு அறிவித்துள்ளது. பிரதமர் நஜீப் இன்று தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை புதுடில்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் வருகை மேற்கொள்கிறார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img