புதன் 11, செப்டம்பர் 2024  
img
img

காதலியின் இதயம், மூளையை சமைத்து சாப்பிட்ட கொடூர காதலன்
சனி 11 மார்ச் 2017 13:55:38

img

அமெரிக்காவில் முன்னாள் காதலியை கொலை செய்து அவர் உடல் பாகங்களை சாப்பிட்ட நபரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்காவில் வசித்து வருபவர் Joseph Oberhansley (35). இவர் Tammy Jo Blanton என்னும் பெண்ணை காதலித்து வந்தார். இவர்களுக்குள் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந் நிலையில் Tammyஐ Joseph தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அங்கு இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் Tammyஐ Joseph கொலை செய்துள்ளார். பின்னர் அவரின் மூளை, இதயம் போன்ற உடல்பாகங்களை நெருப்பில் சமைத்து Joseph சாப்பிட்டுள்ளார். இது குறித்து பொலிசாருக்கு தெரியவர சம்பவ இடத்துக்கு சென்ற அவர்கள் Josephஐ கைது செய்தனர். பின்னர் Tammyயின் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பொலிசார் கூறுகையில், இந்த சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. Josephக்கு மன நோய் சிகிச்சை அளிக்க இருக்கிறோம். கடந்த 2000ஆம் ஆண்டில் ஏற்கனவே Sabrina Elder என்னும் பெண்ணை கொலை செய்ய முயன்றதாக Joseph மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img