செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

அதிபரும் விசாரணைகளுக்காக அழைக்கப்படுவார் 
புதன் 26 ஜூன் 2019 13:54:49

img

கொழும்பு, 

தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சியமளிப்பதற்கு அதிபருக்கும் அழைப்பு விடுவிக்கப்படும் என அதன் உறுப்பினரான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த தெரிவுக்குழு இன்று மீண்டும் ஒன்று கூடுகிறது. அப்போது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சாட்சி வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21ஆம் தேதி நடந்த தாக்குதல் தொடர்பான விசார ணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு இது வரையில் 15 பேரிடம் விசாரணை  நடத்தியுள்ளது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 26.6.2019

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img