செவ்வாய் 28, செப்டம்பர் 2021  
img
img

திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!
வியாழன் 20 ஜூன் 2019 18:13:48

img

விடுதலை சிறுத்தைகள்  கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை சந்தித்துப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரி வித்தார். அப்போது, ராகுல்காந்தியிடம்,  தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் திரும்பப்பெறவேண்டும். இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோள் எனத் தெரிவித்தார். அதற்கு ராகுல்காந்தி, ‘இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’என திருமாவிடம் உறுதி யளித்தார்.

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img