செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

இலங்கை வழமைக்குத் திரும்பும் இராணுவத் தளபதி நம்பிக்கை 
செவ்வாய் 28 மே 2019 15:24:08

img

கொழும்பு, 

இலங்கை மீண்டும் வழமையான நிலைமைக்குத் திரும்பும் என்று ராணுவத்தின் மேற்குப் பகுதி கட்டளைத் தளபதியும் கொழும்பு கூட்டு நடவடிக்கை கட்டளையகத்தின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே தெரிவித்துள்ளார். இலங்கை தாக்குதல்களுக்குப் பின்னர், ஏற்பட்டிருந்த பதற்ற நிலை தணிந்து இயல்பு நிலையில், நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.  

நாள் முழுவதும், படையினர் நடத்தி வரும் தேடுதல்களில் பொதுமக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்கள் அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கிறோம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே பாடசாலைகளில் மாணவர்களின் வருகை 100 சதவிகிதம் இருக்கும். 

பாடசாலைகள் மற்றும் ஏனைய முக்கியமான அரச, தனியார் நிறுவனங்களின்  பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக படையினர் தொடர்ந்து  தேடுதல் நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, இலங்கை படையினர் நடத்திய தேடுதல்களில் 90 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ள்ளதை ராணுவ தளபதி உறுதிப்படுத்தினார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img