செவ்வாய் 07, டிசம்பர் 2021  
img
img

நஜீப்பிற்கு எதிராக ஆதாரம் இல்லை என்றேனா?
செவ்வாய் 28 மே 2019 14:27:55

img

கோலாலம்பூர், 

1எம்டிபியில் இருந்து பணம்  கையாடப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கை  குற்றவாளி என பிரதமர் துன் டாக்டர்  மகாதீர் முகமட்,  துன் டாயிம் ஸைனுடின் ஆகிய இருவரிடமும்  தாம்  தெரிவித்ததாக கூறும் சமூக ஊடகப் பதிவை  சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ் மறுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பல தொலைபேசி அழைப்புகளை  தாம் பெற்றதாக தோமஸ்  நேற்று மாலை மலேசியா கினியிடம் தெரிவித்தார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 28.5.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
சேமிப்பின் அவசியத்தை உணர்த்திய Simpan SSPN - BMS சேமிப்பு மாதம்

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக சேமிப்பு தினத்தை

மேலும்
img
100 நாள் Aspirasi #KeluargaMalaysia திரளாகக் கலந்து கொள்ள வாருங்கள்

அரசாங்கத்தின் 100 நாள் Aspirasi #KeluargaMalaysia எனும் நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமான

மேலும்
img
Aspirasi #KeluargaMalaysia கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

அரசாங்கத்தின் 100 நாள் Aspirasi #Keluarga Malaysia எனும் நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமான

மேலும்
img
தொழில் முனைவோர், தொழில் துறை வளர்ச்சிக்கான அத்தியாவசிய திறன்களுடன் மலேசிய இந்தியர்களுக்கு சித்தப்படுத்தும் NCER பயிற்சித் திட்டங்கள்.

மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வலியுறுத்தி வரும்

மேலும்
img
பி.டி.பி.டி.என். வழங்கும் 15%, 12%, 10% - சலுகைக்கான விவரங்கள்

தேசிய உயர்கல்வி நிதியுதவிக் கழகமான பி.டி.பி.டி.என்., தங்கள் கடனை திரும்பச்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img