திங்கள் 06, டிசம்பர் 2021  
img
img

எங்களை ஓரங்கட்டுவது ஏன்? பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கேள்வி.
செவ்வாய் 12 பிப்ரவரி 2019 16:18:47

img

(எஸ்.எஸ்.பரதன்) தஞ்சோங்மாலிம், 

ஆங்கில மொழி போதித்து வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு விடுமுறைகால பயிற்சிகள் வழங்க கல்வி அமைச்சு முன் வந்துள்ளது. இது உறுதி செய்ய ப்பட்ட தகவலாகும். ஆனால் அதே சமயம், பல ஆண்டுகள் மாற்றத்திற்காக காத்திருக்கும்  இந்திய தற்காலிக ஆசிரியர்களை அமைச்சு ஓரங்கட்டுவது ஏன் என்று மலேசிய நண்பனுடன் தொடர்பு கொண்ட பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வினவுகின்றனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 12.2.2019

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
100 நாள் Aspirasi #KeluargaMalaysia திரளாகக் கலந்து கொள்ள வாருங்கள்

அரசாங்கத்தின் 100 நாள் Aspirasi #KeluargaMalaysia எனும் நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமான

மேலும்
img
Aspirasi #KeluargaMalaysia கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

அரசாங்கத்தின் 100 நாள் Aspirasi #Keluarga Malaysia எனும் நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமான

மேலும்
img
தொழில் முனைவோர், தொழில் துறை வளர்ச்சிக்கான அத்தியாவசிய திறன்களுடன் மலேசிய இந்தியர்களுக்கு சித்தப்படுத்தும் NCER பயிற்சித் திட்டங்கள்.

மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வலியுறுத்தி வரும்

மேலும்
img
பி.டி.பி.டி.என். வழங்கும் 15%, 12%, 10% - சலுகைக்கான விவரங்கள்

தேசிய உயர்கல்வி நிதியுதவிக் கழகமான பி.டி.பி.டி.என்., தங்கள் கடனை திரும்பச்

மேலும்
img
KEMPEN BELI BARANGAN MALAYSIA

வாருங்கள் ஆதரிப்போம், மற்றும் வாங்குவோம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img