ஞாயிறு 01, டிசம்பர் 2024  
img
img

ஜாஹிட் ஹமிடி மீது  ஒரு கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட ஒரு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு 
சனி 15 டிசம்பர் 2018 13:03:28

img

கோலாலம்பூர், 

முன்னாள் துணைப்பிரதமரும் அம்னோவின் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி மீது  ஒரு கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட ஒரு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டது. இத்துடன் அவருக்கு எதிராக மொத்தம் 46 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. எனினும் புதிதாக சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டை மறுத்து ஜாஹிட் விசாரணை கோரியதால் முந்தைய 20  லட்சம் வெள்ளி ஜாமீனை அடிப்படையாகக் கொண்டு  அவர் விடுவிக்கப்பட்டார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 15.12.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img