வியாழன் 12, டிசம்பர் 2024  
img
img

சீபீல்டு ஆலயம் மீதான தாக்குதல், ஒன் சிட்டி வழக்கறிஞர்கள் பணம் கொடுத்து குண்டர்களை ஏவிவிட்டனர்.
வியாழன் 29 நவம்பர் 2018 12:20:51

img

புத்ராஜெயா,

சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மீதிலான தாக்குதல் தொடர்பில், அதிர்ச்சி தரும் திருப்பமாக, அந்த ஆலயம் வீற்றிருக்கும் நிலத்தின் உரிமையா ளரான ஒன் சிட்டி மேம்பாட்டாளர் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் பணம் கொடுத்து, குண்டர்களை ஏவி விட்டிருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. வேண்டு மென்றே கலகம் விளைவிப்பதற்காக அந்த வழக்கறிஞர்கள் வெ.150,000 கொடுத்து இதனை முழுமையாக அரங்கேற்றியிருக்கின்றனர் என உள்துறை அமைச்சு நேற்று அம்பலப்படுத்தியது.

Read More: Malasyia Nanban Tamil Daily on 29.11.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img