செவ்வாய் 07, டிசம்பர் 2021  
img
img

ஐதேகவின் புதிய வியூகம் 
வியாழன் 22 நவம்பர் 2018 13:32:47

img

கொழும்பு,

சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக மறுத்து வரும் நிலையில் பிரதமர் செயலகத்தை செயல்பட விடாமல் முடக்கும் புதிய நகர்வு ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கியுள்ளது. பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தும்தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி நேற்று நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முன் வைத்துள்ளது. 

இந்த தீர்மானம் நாடாளுமன்ற கேள்வி பதிலில்  சேர்த்துக் கொள்ளப்பட்டு, வரும் 29ஆம் தேதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது. 

அரசாங்க நிதி ஒதுக்கீடுகளை நாடாளுமன்றமே கட்டுப்படுத்துகிறது. அந்த வகையில் மகிந்த ராஜபக்சேவின் செயலகம் மற்றும் பணியாளர்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றுவதன் வழி தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்ட மிட்டுள்ளது. ஐதேகவின் இந்த நடவடிக்கை மகிந்த ராஜபக்சே அரசாங்கத்துக்குப் புதிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
img
பதவி விலகப் போவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை 

முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img