வியாழன் 12, டிசம்பர் 2024  
img
img

வேதமூர்த்தி,  இன்று முழு அமைச்சராகிறார்
செவ்வாய் 17 ஜூலை 2018 11:30:46

img

கோலாலம்பூர்,

ரயில் எஞ்சின் டிரைவரின்  மகனும் ஏழை பாட்டாளி மக்களின்  தோழனும் ஹிண்ட்ராப் அமைப்பின்  தலைவருமான பொன். வேதமூர்த்தி,  இன்று முழு அமைச்சராக பதவியேற்கிறார். செனட்டராக நியமிக்கப்படவிருக்கும் 52 வயதான வேதமூர்த்தி, இன்று மாலை 5.30 மணிக்கு இஸ்தானா நெகாராவில் மாமன்னர் ஐந்தாவது சுல்தான் முகமட் முன்னிலையில்  அமைச்சராக பதவி உறுதி மொழி எடுத்துக்கொள்ளவிருக்கிறார்.

Read More: Malaysia Nanban Tamnil Daily on 17.7.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img