செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

பிரபல இலங்கை பாடகி கொலை: கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 09 ஜூலை 2018 13:38:34

img

கொழும்பு, ஜூலை.9-

இலங்கையில் பிரபல சிங்களப் பாடகி கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் போலீசார் பல விஷயங்களை கண்டு பிடித்துள்ளனர்.  உயிரிந்த பாடகிக்கும் அவரின் கணவருக்கும் சுமுகமான உறவு இல்லையென போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துர அருக்கொட பிரதேசத்திலுள்ள பாடகியின் வீட்டில் நேற்றிரவு 8.45 மணியளவில் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.  கணவனாலேயே பாடகி கொலை செய்யப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கும் அதே வேளையில் அவரது கணவர், அந்தப் பகுதியை விட்டு அவர் தப்பிச் சென்றுவிட்டார்.

கொலையாளியை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். மூன்று பிள்ளைகளின் தாயான பிரியானி ஜயசிங்க, நாட றிந்த என்ற பிரபல பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img