img
img

அந்நியத்  தொழிளாளர்  தேவைகளை ஆராய குலசேகரன், மொகிதீன் தலைமையில்  சிறப்புக் குழு
திங்கள் 02 ஜூலை 2018 13:40:17

img

(பி.ஏ.கந்தையா) தெலுக் இந்தான்,

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து ஆராய்வதற்கு  மனிதவள அமைச்சு மற்றும் உள்துறை அமைச்சு இணைந்து செயல்படும் சிறப்புக்குழு அமைக்கப்படவுள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் நேற்று தெரிவித்தார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 2.7.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தொழில் முனைவோர், தொழில் துறை வளர்ச்சிக்கான அத்தியாவசிய திறன்களுடன் மலேசிய இந்தியர்களுக்கு சித்தப்படுத்தும் NCER பயிற்சித் திட்டங்கள்.

மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வலியுறுத்தி வரும்

மேலும்
img
பி.டி.பி.டி.என். வழங்கும் 15%, 12%, 10% - சலுகைக்கான விவரங்கள்

தேசிய உயர்கல்வி நிதியுதவிக் கழகமான பி.டி.பி.டி.என்., தங்கள் கடனை திரும்பச்

மேலும்
img
KEMPEN BELI BARANGAN MALAYSIA

வாருங்கள் ஆதரிப்போம், மற்றும் வாங்குவோம்

மேலும்
img
புரோஸ்டேட் புற்றுநோய் - முன்கூட்டியே கண்டறிவது மட்டுமே பாதுகாப்பு

புரோஸ்டேட் புற்றுநோய் - முன்கூட்டியே பதிந்து கொள்வீர்

மேலும்
img
மலேசியக் குடும்ப உன்னத கோட்பாடு அமைச்சர்களின் 100 நாள் அடைவு நிலை உயர்கல்வியமைச்சர் தரும் விளக்கம்

கே : 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதியன்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img