வியாழன் 12, டிசம்பர் 2024  
img
img

மலேசியாவின் கடன் வெ. 1,000,000,000,000 ( ஒரு லட்சம் கோடி )
செவ்வாய் 22 மே 2018 11:16:10

img

கோலாலம்பூர், 

ஆசியாவின் பொருளாதார புலியாக விளங்கிய மலேசியா வின் தற்போதைய கடன், ஒரு திரிலியன் என்று சொல்லும் அளவிற்கு வெ. 1,000,000,000,000 ( ஒரு லட்சம் கோடி) ஆக உயர்ந்துள்ளது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று அம்பலப்படுத்தியுள்ளார். வெ. 300 பில்லியனாக இருந்த மலே சிய கடன்,  வெ. 1,000  பில்லியனாக (ஒரு திரிலியன்)  உயர்ந்தது எப்படி? இந்த கடனை அடைப்பதற்கு மலேசியாவின் 3.1 கோடி மக்கள் தொகையில் தலைக்கு வெ. 32,258 ஐ சுமக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 22.5.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img