செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

இறப்பர் தொழிற்சாலையில் நடந்த சோகம்
வியாழன் 19 ஏப்ரல் 2018 17:22:59

img

ஹொரணை – வெல்லம்பிட்டி பிரதேசத்திலுள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் இன்று ஏற்பட்ட விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர் பலர் காயமடைந்தனர். தொழிற்சாலையில் உள்ள அமோனியா அமிலம் அடங்கிய குழி யைச் சுத்தம் செய்வதற்காகச் சென்ற ஊழியர் ஒருவர் அந்த குழிக்கள் விழுந்துள்ளார். இதனையடுத்து அவரைக் காப்பாற்றுவதற்காகச் சென்றவர்களில் 16 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின் சிகிச்சைப் பலனின்றி நால்வர் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img