செவ்வாய் 28, செப்டம்பர் 2021  
img
img

அரசியலுக்கு வந்தார் ரஜினி
திங்கள் 01 ஜனவரி 2018 13:40:40

img

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் முன்னிலையில் பேசியபோது, நான் அரசிய லுக்கு வருவது காலத்தின் கட்டாயம் என பாபா முத்தி ரையைக் காட்டி அறிவித் துள்ளார். தமிழக அரசி யலில் களமிறங்குவதை அதிகாரப்பூர்வமாக, ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். 

தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முடிவை அறிவித்துள்ள ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி, கொள்கை, தனது தாரக மந்திரம் உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளார். ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் அரசியல் அறிவிப்பை அறிவித்த ரஜினிகாந்த் பேசியதாவது, என்னை வாழவைத்த தெவங்களான தமிழக மக்களுக்கு, எதையும் செய முயற்சிக்காதது எனது குற்ற உணர்வு சாகும் வரை இருக்கும். அரசியல் ரொம்ப கெட்டு போயுள்ளதால் அனைத்தையும் மாற்ற வேண்டும்; எல்லாவற்றையம் மாற்ற வேண்டும். அரசியல் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. 

Read More: Malaysia Nanban News paper on 1.1.2017

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
img
இந்தியா இமாலய வெற்றி!

ரோகித், ராகுல் சதம்

மேலும்
img
கைலாசாவை அமைத்தே தீருவேன்... நித்தியானந்தா பேச்சு: 40 லட்சம் பேர் விண்ணத்துள்ளனர்

தம்முடைய கைலாசா நாட்டின் குடிமக்கள் ஆவதற்கு உலகெங்கிலுமிருந்து 40 லட்சம்

மேலும்
img
ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை மறைமுக சதியே காரணம் 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img