செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

போர்க்குற்ற விசாரணையில் இலங்கையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை; ஐ.நா
செவ்வாய் 18 ஜூலை 2017 16:06:18

img
கொழும்பு, போர்க்குற்றங்களை இழைத்த ஸ்ரீலங்கா படையினரை நீதியின் முன் நிறுத்தும் விவவகாரத்தில் எவ்வித முன்னேற்றமும் தென்படவில்லை என மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அதிகாரி பென் எமர்சன் கருத்து வெளியிட்டுள்ளார். ஐ.நா தீர்மானங்களை நிறைவேற்றும் விஷயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மந்தகதியில் உள்ளதாக, கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை ஸ்ரீலங்கா அலுவலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன்பின்னர் மனித உரிமைகள் பேரவையினால் ஸ்ரீலங்காவிற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டு, நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் எந்த முன் னேற்றமும் ஏற்படவில்லை எனவும் வலியுறுத்தினார்.
பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img