புதன் 16, அக்டோபர் 2024  
img
img

20,000 குழந்தைகள் இறக்கும் அபாயம்: பரிதாப நிலையில் சோமாலியா
வியாழன் 29 ஜூன் 2017 18:07:03

img

சேவ் தி சில்ரன் (Save the Children), கன்சர்ன் வேர்ல்டுவைட் (Concern worldwide) மற்றும் ஆக்‌ஷன் அகைன்ஸ்ட் ஹங்கர் (Action Against Hunger) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய புதிய ஆய்வு ஒன்றில், சோமாலியாவில் 20,000-க்கும் அதிகமான குழந்தைகள் பட்டினியால் இறக்கும் அபாயத் தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. சோமாலியாவின் ஒன்பது மாவட்டங்களில், கடுமையான பஞ்சத்தின் காரணமாக மக்கள் இறக்கும் அபாயத்தில் இருப்பதாகவும், சர்வதேச நாடுகள் உயிர் காக்கும் உதவிகளை சோமாலியாவிற்கு வழங்மாறு சேவ் தி சில்ட்ரன் அமைப்பு கோரியுள்ளது. சேவ் தி சில்ரன் அமைப்பின் சோமாலிய நாட்டின் இயக்கு நரான ஹசன் நூர் சாதி இதுகுறித்து கூறும்போது, "உணவுப் பஞ்சமும், ஊட்டச்சத்தற்ற குழந்தைகளின் நிலையும் பெரும் கவலையளிக்கிறது. சர்வதேச சமூகம் சோமாலியாவிற்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க வேண்டும். இல்லையென்றால் 2011-இல் 2,50,000 மக்களை இழந்ததைப் போலவே, இம்முறையும் நிகழும் அபாயம் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img