திங்கள் 18, அக்டோபர் 2021  
img
img

கடவுளை தேடி அலையாதே
செவ்வாய் 19 ஜூலை 2016 17:22:48

img

“நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு ஆஸ்திகரிடம் ஒரு நாத்திக நண்பர் கேட்டார். அதற்கு ஆஸ்திகர், “நீங்கள் உங்களுடைய இருதய துடிப்பை எப்போதாவது கண்டிருக்கிறீர்களா?” என்றார். அதற்கு அவர், “நான் பார்த்ததில்லை,” என்றார். மீண்டும் ஆஸ்திகர் அவரிடம், “இருதய துடிப்பை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஆம், என் நெஞ்சிலே கை வைக்கும் போதெல்லாம் என் இருதயம் துடிப்பதை உணருகிறேன்,” என்றார். “இதுபோல்தான் ஆண்டவரும், அவரை நாம் கண்டதில்லை. ஆனால் அவரை உணருகிறோம். அவரை ருசிக்கிறோம். அவர் காணப்படாதவராக இருந்தாலும் மெய்யானவராய், உணரப்படக் கூடியவராய் இருக்கிறார். அவரே செயல்களை செய்யத் தூண்டுகிறார். நம்மை அருமையாக வழிநடத்துகிறார். கஷ்டம் வரும்போது தேற்றி ஆற்றுகிறார்,” என்றார். கடவுள் நமக்குள்ளேயே இருக்கிறார். அவரைத் தேடி வேறு எங்கும் அலைய வேண்டாம்.

பின்செல்

கிறிஸ்தவம்

img
செல்வரான இளைஞருக்கு இயேசு கூறிய அறிவுரை

யாரெல்லாம் கடவுளுக்காக உங்கள் வீடுகள், உறவினர்கள், பெற்றோர், சொத்துகள்

மேலும்
img
புதுமை அந்தோணியார் ஆலய தேர்பவனி

புதுவை உருளையன்பேட்டை மறைமலையடிகள் சாலையில் உள்ள புனித புதுமை

மேலும்
img
மகத்துவம் நிறைந்த இயேசுவின் மலைப்பிரசங்கம்

இன்றைய மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் நாட்டுக்கும், சிரியா, ஜோர்டான் ஆகிய

மேலும்
img
கடவுளை தேடி அலையாதே

“நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு ஆஸ்திகரிடம் ஒரு நாத்திக

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img