செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

கடலில் தத்தளித்த 2 இலங்கை மீனவர்கள் நாகை அருகே மீட்பு
சனி 20 மே 2017 19:13:59

img

நாகை: நாகை அருகே படகு பழுதானதால் கடலில் தத்தளித்த இலங்கையைச் சேர்ந்த 2 மீனவர்கள் மீட்கப்பட்டனர். 4 நாட்களாக கடலில் தத்தளித்த பருத்திதுறையைச் சேர்ந்த ஸ்டீபன், வினோத் ஆகியோர் மீட்கப்பட்டனர். கடந்த 16ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இலங்கை மீனவர்களின் படகு பழுதானது, இதனையடுத்து மீனவர்கள் 2 பேரையும் அக்கறைப்பட்டி மீன வர்கள் மீட்டு கரைக்கு அழைத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img