செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

பணத்துக்காக நான்கு இளைஞர்களுடன் ஒரே வீட்டிலிருந்த 16 வயது சிறுமி!
சனி 13 மே 2017 17:22:12

img

களுத்துறை பிரதேசத்தில் ஒரே வீட்டில் நான்கு இளைஞர்களுடன் இருந்த சிறுமி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் கைது செய்யப் பட்ட சிறுமிக்கு 16 வயது எனவும், இவருடன் இருந்த ஏனைய நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸ் அவசர தொலைபேசி எண்ணிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சசிறுமியின் தாய் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளார், தந்தை குடிபோதைக்கு அடிமையானவர், இரண்டு சகோதரர்களும் போதைக்கு அடிமையானவர்கள் என விசார ணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img