செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

ஜேர்மனியில் சாதனை படைத்த 15 வயது இலங்கை மாணவன்
புதன் 26 ஏப்ரல் 2017 19:05:33

img

இளம் விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றிய இலங்கை மாணவர் ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜேர்மனி Stuttgart பகுதியில் இடம்பெற்ற இளம்விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டிலேயே குறித்த மாணவனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. நலந்தியன் ரகிந்து விக்ரமரத்ன (Nalandian Rakindhu Wickremeratne) என்ற 15 வயது மாணவனே இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த மாநாட்டில் 40 நாடுகளைச் சேர்ந்த 300இற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ஆஸ்துமா நோய்க்கு தீர்வு ஒன்றை குறித்த மாணவர் மாநாட்டில் முன்வைத்துள்ளார். இந்த நிலையிலேயே குறித்த மாணவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இளம் விஞ்ஞானிகளின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற்ற ரகிந்து, இலங்கையில் தேசிய இளம் விஞ்ஞானிகள் சங்கத்தின் 2016/2017 ஆண்டிற்கான சிறந்த இளம் விஞ்ஞானி விருதினையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img