செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

மனை­வி சுமித்­திராவை வீட்டிற்குள் புதைத்த கணவர்!!
புதன் 19 ஏப்ரல் 2017 09:26:56

img

இலங்கையில் அங்­கு­ரங்­கெத்த எனும் பிரதேசத்தில் தோட்டத்தில் மனை­வியை கொலை செய்து வீட்­டுக்குள் புதைத்து வைத்­தி­ருந்தார் என சந்­தே­கத்தின் பேரில்தே போலீஸாரால் 48 வயதான ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். சந்­தேக நபர் தனது முதல் மனைவி வேலைக்காக வெளிநாடு சென்­றி­ருந்த சந்­தர்ப்­பத்தில், சுமித்­திரா என்ற 28 வய­து­டைய பெண்­ணுடன் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக குடும்பம் நடத்தி வந்­ததில் மூன்று வயது ஆண் குழந்­தை ­ஒன்றும் உள்­ளது. இந்­நி­லையில் சந்­தேக நபர் இன்னொரு பெண்­ணு­டனும் காதல் தொடர்பில் இருந்துள்ளார். இதை சுமித்ரா கண்டித்துள்ளார். இந்நிலை­யில் இருவருக்கும் சண்டை முற்றியதைத் தொடர்ந்து சுமித்ரா கொலை செய்­யப்­பட்டு வீட்­டுக்குள் குழி தோண்டி புதைக்­கப்­பட்­டாராம். போலீஸார் குறித்த வீட்­டை சோத­னை­யிட்டு அவ்விடத்தை தோண்­டிய பொழுதே சுமித்­தி­ராவின் சடலம் மீட்­கப்­பட்­டது. கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img